இந்நிலையில் அக்ஷரா ஹாசன் பழம்பெரும் நடிகை ரதியின் மகன் தனுஜ்ஜுடன் காதல் கொண்டுள்ளதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் அக்ஷராஹாசன் தனுஜின் வீட்டிற்கு சென்று ரொமான்ஸ் செய்வதாகவும், இந்த காதலுக்கு ரதி பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த காதலுக்கு அக்ஷராவைன் தாயார் சரிகா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.22 வயதே ஆன அக்ஷரா இன்னும் நிறைய சாதிக்க வேண்டியது உள்ளது என்றும், அதற்குள் காதல் வலையில் விழுந்ததை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் சரிகா கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த காதலால நடிகர் தனுஷும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் தான் நடிக்கும் இரண்டாவது படமும், முதல் படம் போலவே பெரும் வெற்றியை பெறவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் தனுஷ், அக்ஷராவின் காதலால் படத்தின் இமேஜ் பாதிக்ககூடும் என்று எண்ணுவதாக பாலிவுட் ஊடகங்கள் கூறுகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே