ஆர்யாவுடன் நயன்தாரா நடிக்க மறுப்பது ஏன்?…

சென்னை:-ஆர்யா, நயன்தாரா மற்றும் சந்தானம் நடித்த’பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றியை வெற்றது.இந்த படத்தின் இயக்குனர் எம்.ராஜேஷ், இதன் இரண்டாவது பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். ஆர்யா, தனது சொந்த நிறுவனமான “The Show People” என்ற நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என கருதிய ராஜேஷ், நயன்தாராவிடம் சென்று கதையை கூறியுள்ளார். ஆனால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆர்யாவுடன் ‘ராஜா ராணி’ படத்தில் நடித்த போது ஏற்பட்ட மனக்கசப்புதான் இந்த மறுப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் ஆர்யாவுடன் நயன்தாரா சிறிதுகாலம் நெருக்கமாக இருந்ததாகவும், ஆனால் ஆர்யா திடீரென தனது கவனத்தை அனுஷ்கா பக்கம் திருப்பியதால் நயன்தாரா கோபம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் தற்போது ஆர்யாவுடன் நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago