சில நிமிடங்களில் மேம்பாலத்தின் வழியை அடைத்துவிட்டு வாகனங்களை வேறு பாதைக்கு திருப்பி விட்டனர். இதனால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. 11 மணி அளவில் விஜய், முருகதாஸ், சமந்தா மற்றும் பட குழுவினர் மேம்பாலத்துக்கு வந்தனர்.அங்கு விஜய், சமந்தா நடித்த பாடல் காட்சி படமாக்க தொடங்கினார்கள். மேம்பால போக்குவரத்து தடைபட்டதால் அப்பகுதியில் மணிக்கணக்கில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. இதனால் எரிச்சல் அடைந்த வாகன ஓட்டிகள் பிரச்னையில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசாரிடம் நெரிசல் மிகுந்த பகுதியில் ஷூட்டிங் நடத்த அனுமதிகொடுத்தது எப்படி? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதுபற்றி அவர்கள் கூறும்போது,இப்பகுதியில் மேம்பாலம் கட்டும்போது கடும் நெரிசல் ஏற்பட்டது.
மேம்பாலம் வருகிறதே என்பதற்காக பொறுத்துக்கொண்டோம். மேம்பாலம் வந்தபிறகு போக்குவரத்து எளிதானது. தற்போது மேம்பாலத்தில் ஷூட்டிங் நடத்துவதால் கடுமையான டிராபிக் ஜாம் ஏற்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் பட்டப் பகலில் ஷூட்டிங் நடத்த போலீசார் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை என சத்தம்போட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே