நேற்று வெளியாகியுள்ள இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:- உத்தர பிரதேசம் ஒன்றும் குஜராத் அல்ல. குஜராத்தில் வெறும் 4 சதவீத மூஸ்லிம் மக்களே உள்ளனர். ஆனால் இங்கு 22 சதவீத முஸ்லீம் மக்கள் உள்ளனர். நான் நரேந்திர மோடிக்கு எதிராக போராட உள்ளேன். ஏனெனில் அவருக்கு பொருத்தமான பதிலடி கொடுப்பது எவ்வாறு என்று எனக்கு தெரியும். நாங்கள் அவரை துண்டு துண்டாக வெட்டுவோம் .இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த பேச்சு குறித்து அங்குள்ள செய்தித்தாள் ஒன்றிற்கு மசூத் அளித்த விளக்கத்தில், இது பழைய அறிக்கையாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், இது போன்று சிலவற்றை நான் கூறியிருந்தால் ஜனாநாயக முறையில் மோடிக்கு கற்பிக்க வேண்டும் என்ற அர்த்ததில் தான் கூறியிருப்பேன் என்று தெரிவித்தாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.இருப்பினும் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மறுத்த அவர், குஜராத்தில் நடைபெற்ற குற்ற செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே நான் மனிப்பு கேட்க தயாராக இருப்பதக தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே