இந்த படத்துக்கு இந்தியில் மை ஹோ ரஜினிகாந்த் என்றும் தமிழில் நானே ரஜினி காந்த் என்றும், பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.ஆதித்யா மேனன் கூறும் போது ரஜினி வேடத்தில் இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது அபூர்வமான அரிய வாய்ப்பு என்றார். இந்த படத்தை ரஜினிக்கு அர்ப்பணிப்பதாக டைரக்டரும் தயாரிப்பாளரும் தெரிவித்தனர்.
ரஜினி பஸ் கண்டக்டராக இருந்து சினிமாவில் அறிமுக மாகி சூப்பர் ஸ்டார் ஆனால் கண்டக்டராக பணியாற்றிய அவரது ஆரம்ப கால வாழ்க்கை சினிமாவில் சாதித்த சாதனைகள் படத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.ரஜினியின் இமயமலை பயணம் ஆன்மீக தொடர்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் படத்தில் இடம் பெறும் என்றார் இயக்குனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே