eniyatamil.com
‘குக்கூ’ பட இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!…
சென்னை:-ராஜுமுருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்த குக்கூ கடந்த வாரம் வெளியானது. பார்வையற்றவர்களின் வாழ்வியலைச் சொன்ன குக்கூ படத்துக்கு ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ். படம் பார்த்த அனைவருமே சிறந்…