eniyatamil.com
ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்கவில்லை என அறிவித்தார் சூப்பர் ஸ்டார்!…
மும்பை:-பாலிவுட் பிரபல நடிகர் அமீர்கான், தான் ஆம் ஆத்மி கட்சியில் இல்லை என்றும், அக்கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்வதாக கூறுவது தவறான தகவல் என்றும் கூறி உள்ளார். இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு அவர்…