இதுபற்றி அவர் கூறியதாவது, எனக்கு ஓட்டுபோடுற வயசு வந்து ரொம்ப நாளாயிடுச்சு. அரசியலுக்கு வர்ற வயசும் பக்குவமும் இப்பதான் வந்திருக்கு. நம்மள வாழ வச்ச இந்த நாட்டு மக்களுக்கு நாம ஏதாவது சேவை செய்ய வேண்டமா? அதான் அம்மா தலைமையை ஏற்று அரசியல்ல குதிச்சிட்டேன். காசு வாங்கிட்டு கட்சியில சேரலை. அப்படி சேரணும்னா பெரிய பெரிய தேசிய கட்சிகள்ல சேர்ந்திருப்பேனே.
அம்மா பிரச்சாரம் செய்ய சொன்னா பிரச்சாரம் செய்ய கிளம்புவேன். மேடைக்கு மேடை காமெடியா பேசி மக்கள்கிட்ட அம்மாவோட சாதனைகளை சொல்லி ஓட்டுக்கேட்பேன். இனிமே சினிமாவும், அரசியலும் எனது இரு கண்கள். பதவிக்காகவோ பசுக்காகவோ அரசியலுக்கு வரலை, மக்கள் சேவை செய்யத்தான் வந்திருக்கேன் என்கிறார் ஆர்த்தி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே