eniyatamil.com
விழுப்புரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் திருநங்கை கல்கி!…
புதுச்சேரி:-விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தில் வசித்து வரும் திருநங்கை கல்கி (வயது 40). இவர் சகோதரி என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் நர்த்தகி என்ற தமிழ் ப…