eniyatamil.com
விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் 42 வயது நடிகை!…
சென்னை:-அழகன் படத்தில் அறிமுகமாகி பின்னர் ஜெண்டில்மேன், ரோஜா, போன்ற படங்களில் நடித்த நடிகை மதுபாலா தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். …