சிறுவர்களில் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தலுக்காக தயாரிக்கப்பட்ட படம். இந்த படம் உலகம் முழுவதும் ஹோம் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. உலக சிறுவர் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.தற்போது இந்தப் படத்திற்கு 2013ம் ஆண்டிற்கான சிறந்த குழந்தைகள் அனிமேஷன் படத்திற்கான பிக்கி விருது கிடைத்துள்ளது. சர்வதேச திரைப்பட வர்த்தக பிரிவின் கூட்டமைப்பான பிக்கி ஆண்டு தோறும் அனிமேஷன் படங்களுக்கு விருது வழங்கி வருகிறது.
அந்த வரிசையில் இந்தப் படம் விருதினை வென்றுள்ளது. சென்னையில் தயாரான அனிமேஷன் படம் இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும். படத்திற்கு அபிஷேக் கிருஷ்ணன் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார், கிரிகோரி ஹிண்டே இசை அமைத்துள்ளார். ஏ.கே.சுதாகர் இயக்கி உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே