இதுகுறித்து அவர் கூறும் போது, மக்கள் உரிமைகள் பறிபோய் உள்ளன. அவர்களுக்காக போராட தேர்தலில் நிற்கிறேன். பெண்கள் உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் பாடுபடுவேன்.எனக்கு அரசியல் தெரியாது. அரசியல்வாதியாக எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் அறியவில்லை.சாமானிய மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். எனது நோக்கம் எல்லாம் சமூகத்துக்கு நல்ல சேவை செய்ய வேண்டும். என்பதுதான்.பெரிய அரசியல்வாதி ஆக வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படவில்லை. மக்கள் தான் தேர்தலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். எனவே நிற்கிறேன்.
கடந்த 7 வருடங்களாக ஏராளமான சமூக சேவை பணிகள் செய்துள்ளேன். பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பது தான் என் விருப்பம். டெல்லி போல் மும்பை ஆகி விடக்கூடாது. பெண்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும். அவர்கள் கராத்தே கற்க வேண்டும் என்றார்.ராக்கி சாவந்த் ஏற்கனவே நரேந்திர மோடியை பாராட்டி பேட்டி அளித்து இருந்தார். அவருக்கு பாரதீய ஜனதா சார்பில் மேற்கு வங்காளம் ஸ்ரீராம்பூரில் நிற்க டிக்கெட் கொடுக்கப்பட்டதாகவும் மொழி தெரியாததால் அங்கு போட்டியிட மறுத்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே