திடீரென்று பட வாய்ப்புகள் குறைந்தன. 2013ம் ஆண்டு அசின் நடித்த ஒரு படம் கூட இந்தியில் திரைக்கு வரவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக ஆல் ஈஸ் வெல் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் ஷூட்டிங் நடக்கிறது. இதையடுத்து அக்ஷய்குமார் ஜோடியாக சாஹுகீன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்து வளர்ந்த பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரிக்கு சென்றது. இவர் ஏற்கனவே இந்தியில் ராக்ஸ்டார், மெட்ராஸ் கபே, விரைவில் வெளியாக உள்ள மெயின் தேரா ஹீரோ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.அவர் கால்ஷீட் இல்லையென்று கைவிரித்ததையடுத்து சீனியர் நடிகை அசினுக்கு அந்த வாய்ப்பு சென்றது. அதை அசின் ஏற்கிறார். இதற்குமுன் அக்ஷய் குமாருடன் கில்லாடி 786 என்ற படத்தில் அசின் நடித்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே