eniyatamil.com
ரூ.10 ஆயிரம் கோடி நிபந்தனை ஜாமினில் சகாரா அதிபர் விடுவிப்பு!…
புதுடெல்லி:-பிரபல தொழில் அதிபர் சுப்ரதா ராய், சகாரா குழும நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது பிற தொழில்களின் வளர்ச்சிக்காக சிறு முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி வரை இவர் திரட்டி இருந்தார…