28ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று இரவு சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இதில் இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என பல சினிமா பிரபலங்கள் வருகை தந்திருந்தனர்.
படத்தை பார்த்த இயக்குநர் வசந்தபாலன், “நம் கண்முன் நடந்த இனப்படுகொலை, நம்முள் யாரும் திரைப்படமாக எடுக்க துணியவில்லை துணிவில்லை. சந்தோஷ்சிவன் எடுக்கத் துணிந்தது பாரட்டுக்குரியது. ஒரு உலகத் திரைப்பட விழாவில் படம் பார்க்கும் மனநிலையில் இப்படத்தைப் பார்க்க வேண்டும்” எனக் கூறி தன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே