இதற்கிடையில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் வை ராஜா வை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. வழக்கமான லவ் டூயட் பாடும் நாயகியாக இல்லாமல் வில்லித்தனமான வேடமாக இது அமைந்திருக்கிறது. மரத்தை சுற்றி காதல் டூயட் பாடிக்கொண்டிருந்த டாப்ஸிக்கு இந்த வேடம் புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. மாறுபட்ட வேடம் என்பதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.
தற்போது படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்திருக்கிறது. கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு பிரியா ஆனந்த் ஜோடி. வில்லியாக நடிப்பது பற்றி டாப்ஸி கூறும்போது, இப்படியொரு வேடத்தை எனக்கு தந்ததற்காக ஐஸ்வர்யாவுக்கு தேங்க்ஸ் என்றார். ஹீரோயின் வேடத்திலிருந்து மிக குறுகிய காலத்திலேயே வில்லியாக நடிக்க டாப்ஸி ஒப்புக்கொண்டிருப்பது அவரது தைரியத்தை வெளிப்படுத்தி இருப்பதாக பட யூனிட்டார் தெரிவிக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே