தற்போது இளம் நடிகைகளின் கவர்ச்சிக்கு முன்னால், சார்மியின் கவர்ச்சி எடுபடவில்லை. எனவே வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இவர், தனது காதலர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் கோடை விடுமுறையை கழிக்க இன்பச்சுற்றுலா சென்று வருகிறார்.சுற்றுலாவுக்கு சென்ற இடங்களில் நீச்சல் குளங்களில் காதலருடன் சேர்ந்து குளிப்பதாக கூறப்படுகிறது. அதுதவிர ஐதராபாத்தில் உள்ள இரவு நேர பப்களுக்கும் இவர்கள் ஜோடியாக சென்று வருகின்றனர். இவருடைய நீச்சல் குள புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகிறது.
இவர்களுக்கு தெரியாமலேயே இவர்களுடைய நீச்சலுடை படங்களை இணையத்தில் பதிவு செய்து வருவது குறித்து காதலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆந்திர போலீசாரிடம் புகார் செய்ய இருப்பதாக சார்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்த தகவல் ஆந்திர பத்திரிகையில் வெளியானதும் சமூக வலைத்தளத்தில் முதல்முதலாக சார்மியின் நீச்சலுடை படங்களை வெளியிட்ட ஒருவர் அந்த புகைப்படங்களை நீக்கிவிட்டதாக தெரிகிறது. தனிப்பட்ட முறையில் சார்மியிடம் அவர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறபடுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே