எம்.ஜி.ஆர்-க்கு பிடித்தது குத்துசண்டை போட்டி இதற்கு வடசென்னையில் மிகபெரிய ரசிகர் மன்றமே இருந்துள்ளது.எம்.ஜி.ஆர் பல குத்துசண்டை போட்டிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.இந்த படத்தில் குத்துசண்டை காட்சி இடம் பெற்றுள்ளது. 1980 ஆம் ஆண்டு பிரபுவும் முன்னாள் வில்லன் அசோகன் மகன் வின்சென்ட் அசோகன் குத்து சண்டை போட்டியில் சண்டை போடுவது போல படம் எடுக்கபட்டுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் கலந்து கொள்வதுபோல் படமாக்கபட்டுள்ளது.பிரபு திரை உலகில் நுழைந்தபோது எம்.ஜி.ஆர் முழுநேர அரசியலுக்கு சென்றார்.பல படங்களில் எம்.ஜி.ஆர் ரசிகராகவே பிரபு நடித்துள்ளார்.இந்த படத்திலும் பிரபு எம்.ஜி.ஆர் ரசிகராகவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே