கடந்த சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியா அருகே இரண்டு மிதக்கும் பொருட்களை ஆஸ்திரேலிய சாட்டிலைட் கண்டுபிடித்து படம் பிடித்தது.அந்த இடத்தில் மீட்புப்படைகள் விமானத்தை தேடிக்கொண்டிருக்கும் வேளையில் நேற்று நியூசிலாந்து நாடு வேறொரு இடத்தில் ஒரு மிதக்கும் பொருள் இருப்பதாக புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. மலேசியாவிற்கு அந்த புகைப்படத்தையும் நியுசிலாந்து அனுப்பி வைத்துள்ளது.
புகைப்படத்தை மலேசியாவுக்கு அனுப்பியதோடு அல்லாமல் நியூசிலாந்து தங்கள நாட்டின் Royal New Zealand Air Force P-3K2 Orion என்ற விமானத்தை அனுப்பி மிதக்கும் பொருள் இருக்கும் இடத்தை நோக்கி அனுப்பி வைத்துள்ளது. மிக விரைவில் நியூசிலாந்து விமானம் குறித்த சில தகவல்களை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே