eniyatamil.com
மலையில் இருந்து பஸ் உருண்டு விழுந்து 10 பேர் பலி!…
இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வட கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை நகரான முர்ரி சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்…