அவருடன் அந்த பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜராஜ் சர்மா என்பவரும் சென்றிருந்தார். நக்மாவுடன் ஒரே காரில் பயணம் செய்த அவர் கூட்டம் நடக்கும் இடங்களுக்கு அருகில் இருந்து அழைத்து சென்றார்.ஹபூர் அருகே ஒரு ஊருக்கு சென்றபோது நூற்றுக் கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று நக்மாவை வரவேற்றனர். அப்போது நெரிசல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜராஜ் சர்மா, நடிகை நக்மாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார்.நக்மா முதுகில் கை வைத்த எம்.எல்.ஏ., அவரை கழுத்தில் முத்தமிட முயன்றார். நெரிசலை பயன்படுத்தி எம்.எல்.ஏ. அநாகரீகமாக நடக்க முயல்வதை உணர்ந்த நக்மா, சுதாரித்தப்படி எம்.எல்.ஏ. கையை தட்டி விட்டார். பிறகு அந்த எம்.எல்.ஏ.யை அவர் தன் அருகில் நெருங்க விடவில்லை.
எம்.எல்.ஏ. ஒருவரே தன்னிடம் தவறாக நடக்க முயன்றதால் வேதனை அடைந்த நக்மா அந்த ஊரில் நடக்க இருந்த கூட்டத்தை ரத்து செய்தார். அங்கு பேசாமல் காரில் ஏறி புறப்பட்ட அவர் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்தார்.பிற்பகலில் அவர் குருத்வாராவுக்கு சென்று வழிபட்டார். இந்த சம்பவம் பற்றி அவர் யாரிடமும் புகார் சொல்லவில்லை. என்றாலும் எம்.எல்.ஏ.யின் அநாகரீக செயல் வெளியில் தெரிந்து விட்டது.ஆனால் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்தனர். நக்மாவை பாதுகாப்பாக அழைத்து செல்லவே எம்.எல்.ஏ. முயன்றார் என்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே