eniyatamil.com
சிம்பு, நயன்தாரா ரகசிய திருமணம்?…
சென்னை:-சிம்பு, நயன்தாரா இருவரும் 2006ல் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதலை ம…