eniyatamil.com
மீண்டும் நடிக்க வரும் நடிகை அஞ்சலி!…
சென்னை:-வீட்டை விட்டு வெளியேறி சர்ச்சைகளில் சிக்கிய நடிகை அஞ்சலி அவர் முன்பு போல் படங்களில் நடிக்கவில்லை. ஐதராபாத்தில் நடந்த சினிமா பட விழாக்களில் மட்டும் பங்கேற்று வந்தார். அவரது உடல் எடை கூடியது.…