இந்நிலையில் சூர்யா ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு நடிகர் மோகன்பாபு வீட்டுக்கு சென்றார். அங்கு மோகன்பாபு தனது 62–வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டு இருந்தார். அவருக்கு சூர்யா பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.
சூர்யா திடீரென வந்தது. அங்கு இருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோகன்பாபு கட்டிப்பிடித்து வரவேற்றார். மோகன்பாபுவின் மகனும் நடிகருமான மனோஜ் மஞ்சு, மகளும் நடிகையுமான லட்சுமிமஞ்சு மற்றும் குடும்பத்தினர் சூர்யாவின் கைகளை பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே