eniyatamil.com
ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா!…
வாஷிங்டன்:-கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்ததை அடுத்து மேற்கத்திய நாடுகள் அதற்கெதிராக தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.…