பாலா படத்துக்காக அதை முறைப்படி கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த கரகாட்ட கலைஞர்கள் குழு அவருக்கு பயிற்சி அளிக்கிறது. காலையில் தொடங்கி மாலை வரை வரலட்சுமிக்கு பயிற்சி தருவதால் அவருக்கு கடும் சோர்வு ஏற்பட்டுள்ளதாம். மேலும் வேடத்துக்கு ஏற்ப உடல் எடையை குறைப்பதற்காக உணவு கட்டுப்பாடும் மேற்கொண்டிருக்கிறார். தாடிதான் தனது அடையாளம் என்றிருந்த சுப்ரமணியபுரம் சசிகுமார் இப்படத்துக்காக தாடியை இழக்கிறார்.
கற்றை மீசையையும் மெலிதாக மாற்றிக்கொள்கிறார். நாதஸ்வர கலைஞராக சசி வேடம் ஏற்பதால் அதற்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் இப்படத்திற்கு ஏற்கனவே சில பாடல்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலை மும்முரமாக நடக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே