கடந்த டிசம்பர் மாதம் ஆசாத் பஷீர் கான் என்ற தொழில் அதிபரை திடீர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு வீனா மாலிக் பற்றிய பரபரப்பு அடங்கி இருந்தது.இதையடுத்து பரபரப்பாக ஏதாவது செய்தால்தான் மீண்டும் பிரபலமாக முடியும் என்று சிலர் கூறிய ஆலோசனையை ஏற்று சமீபத்தில் தனது இணைய தள பக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். பல முறை இந்தியாவையும், இந்தியர்களையும் புகழ்ந்து பேசியவர் திடீரென்று எதிர்கருத்து தெரிவித்திருப்பது பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
டெல்லியில் ஆட்டோ டிரைவர் ஒருவரால் 23வயது பெண் பாலியல் சில்மிஷம் செய்திருப்பது பற்றி அவர் இந்தியாவை விமர்சித்து ஆபாச வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். இரண்டு வார்த்தைகளை மட்டுமே டுவிட்டரில் வெளியிட்டிருந்தாலும் அது பலரது மனதை புண்படுத்தி இருக்கிறது. இதற்கு பதில் அளித்திருக்கும் பலர் வீணாவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே