இயற்கையோடு ஒன்றி வாழ்வதே தனது எண்ணம் என்று கூறும் சுபா, ஒரு விவசாயியையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். வித்தியாசமான இப்படியொரு முடிவு எடுக்க என்ன காரணம்? என்றபோது,இயற்கையுடன் இணைந்து வாழ்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனக்கென்று நிறைய விவசாய நிலங்கள் இருக்கிறது. இதனால் நடிப்பை மட்டுமே நான் நம்பிக்கொண்டிருக்கவில்லை. திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்குபோட்டுவிடுவேன். இயற்கையோடு இணைந்து வாழும் ஒரு விவசாயியைத்தான் நான் திருமணம் செய்துகொள்வேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே