eniyatamil.com
விரைவில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம்!…
சென்னை:-ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா உட்பட பலர் நடித்த படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா …