இதனால் கடும் அதிருப்தியில் இருந்த குஷ்பு, பின்னர் மனதை தேற்றிக்கொண்டு திமுகவின் வெற்றிக்கு பிரச்சாரம் மட்டும் செய்யலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டார்.ஆனால் இதுவரை திமுக தலைமையிடம் இருந்து குஷ்பு பிரச்சாரம் செய்வதற்கான முறையான அறிவிப்பு வராததால், கடும் அதிர்ச்சி அடைந்த குஷ்பு, அதிரடியாக கட்சியில் இருந்து விலக முடிவு செய்துவிட்டார். தற்போது டெல்லியில் இருக்கும் குஷ்பு, பாரதிய ஜனதா மேலிடத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தென்சென்னை தொகுதியை தனக்கு கொடுத்தால், பாரதிய ஜனதா கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் தீவிர சூறாவளிப்பிரச்சாரம் செய்யத்தயார் என்றும் மேலும் தனது சக நடிகையான நமீதாவையும் கட்சியில் இணைக்க தாம் உதவுவதாகவும் பேசி வருகிறார்.அனேகமாக டெல்லியில் இருந்து திரும்பி வரும்போது தென்சென்னை தொகுதி வேட்பாளராகத்தான் வருவார் என கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே