படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்தனர். படம் சிறப்பாக வந்துள்ளதாக கருத்து தெரிவித்து கோச்சடையான் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.கோச்சடையான் படத்திறு U சர்ட்டிபிகேட்டை சென்சார் அதிகாரிகள் நேற்று இயக்குனர் செளந்தர்யாவிடம் அளித்தனர்.
சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டபடியால் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.இந்தியாவின் முதல் 3-D photorealistic motion capture திரைப்படமாக தயாராகியுள்ள கோச்சடையான் படத்தை பார்க்க ரசிகர்கள்மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே