தற்போது ஐஸ்வர்யாராய்க்கு பதில் அசினை ஒப்பந்தம் செய்துள்ளனர். நாகார்ஜுனா ஜோடியாக அவர் நடிக்கிறார். ஏற்கனவே நாகார்ஜுனாவுடன் ‘சிவமணி’ என்ற படத்தில் அசின் நடித்துள்ளார். பூரி ஜகன்னாத் அப்படத்தை இயக்கினார். இப்படம் சராசரியாக ஓடியது. இப்போது மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
அசின் இந்திப்படங்களில் நடித்து வருகிறார். அங்கு அவருக்கு மார்க்கெட் இப்போது சரியாக இல்லை. இந்த படம் மூலம் தென்னிந்திய மொழி படங்களில் இன்னொரு ரவுண்ட் வரும் முடிவில் இருக்கிறார்.மகேஷ்பாபு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே