ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க விரும்பும் நடிகர்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் கதை திரைக்கதை எழுத அவரின் உதவி இயக்குநர் திருக்குமரன் இயக்கும் படம் ‘மான் கராத்தே’. இப்படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இப்பட இசை வெளியீட்டு விழாவின் போது படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், “ஷங்கர் சார், முருகதாஸ் சார் இவர்களைப்போல பெரிய ஆட்கள் அமர்ந்திருக்கும் மேடையில் நானும் அமர்ந்திருப்பது பெருமையாக இருக்கிறது.பொதுவாக நான் நடிக்கும் படங்களில், காமெடி நன்றாக இருக்கிறது, பாடல்கள் நன்றாக இருக்கிறது, ஆனால் படத்தில் கதை இல்லையே என கேள்வி கேட்பார்கள். ஆனால் அந்தக் கவலை இந்தப் படத்தில் எனக்கு இல்லை.

ஏனென்றால் இப்படத்தின் கதையை எழுதியிருப்பது முருகதாஸ் சார். முருகதாஸ் சார் இயக்கத்தில் நடிக்க எனக்கு ஆசை. இந்தப் படத்தின் கதை முருகதாஸ் என்றதும் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டேன்.’மான் கராத்தே’ கண்டிப்பாக வெற்றிபெறும்” என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago