இதனை பற்றி குரலரசு கூறுகையில், என் முதல் இசை ஆல்பத்தில் என் அண்ணன் மற்றும் என் அப்பா சில பாடல்கள் பாட உள்ளனர்.அப்பா ஒரு நாட்டுப்புற பாடலும், சிம்பு கிளப் பாடலும் பாடுகிறார். இவர்கள் இருவருடனும் சேர்ந்து நானும் ஒரு பாடலை பாடவுள்ளேன்.நான் இசைத்த சில டியூன்களை கேட்டு அப்பாவும், அண்ணனும் என்னை பாராட்டியது உற்சாகத்தை தந்தது.
மேலும் தனக்கு தமிழ், தெலுங்கு என்று பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இப்போதுதான் இந்த படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே