விழாவிற்கு சிறப்பிவிருந்தினராக வந்திருந்த ஷங்கர், “இந்த விழாவிற்கு நான் அனிருத்தின் ரசிகனாக வந்திருக்கிறேன். அவரின் இசையில் வெளிவந்த எல்லா பாடல்களும் என்னைக் கவர்ந்துவிட்டது.தனக்கு தெரியாத இசை சம்மந்தப்பட்ட புதிய விஷயங்களையும் தெரிந்துகொள்வதற்கு ஏ.ஆர்.ரஹ்மானிடம் நான் பார்த்த ஆர்வம் அனிருத்திடமும் உள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் படங்களைப் பார்க்கும்போது ஏற்படுகிற திருப்தி அவர் தயாரிப்பில் உருவாகும் படங்களிலும் ஏற்படுகிறது.சிவகார்த்திகேயன் வளர்ச்சியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் அவரும் முன்னணி நடிகராகிவிடுவார்” என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே