ஸ்ருதிஹாசனின் ஆபாசப்படத்துக்கு பெண்கள் அமைப்பு கண்டனம்!…

ஐதராபாத்:-அல்லு அர்ஜுன், ஸ்ருதிஹாசன் நடித்த Race Gurram என்ற படத்தின் ஹாட் போஸ்டர் ஒன்று, இன்று ஆந்திர தலைநகர் ஐதராபாத் முழுவதிலும் சுவரில் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரை ஐதராபாத்தின் பல சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பார்த்துக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ஸ்ருதிஹாசனோடு சலோனி என்ற நடிகை முக்கிய கவர்ச்சி பாத்திரத்தில் நடித்துள்ளார். சுரேந்திர ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தை Nallamalupu Sreenivas என்பவர் தனது லட்சுமி நரசிம்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இதுபோன்ற மிகவும் கவர்ச்சியான போஸ்டர்களை போக்குவரத்து மிகுந்த சாலையோரத்தில் ஒட்டி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், பெண்களை ஆபாசமாக காட்டியிருப்பதாகவும், இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது ஐதராபாத்தில் உள்ள மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago