‘‘சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை’’, ‘‘காதல் ரோசாவே எங்கே நீ எங்கே’’, ‘‘புது வெள்ளை மழை’’, ‘‘தமிழா தமிழா’’, ‘‘ருக்குமணி ருக்குமணி’’ போன்ற இனிமையான பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று மதுபாலா வற்புறுத்தி உள்ளார். அவர் கூறியதாவது:–‘ரோஜா’ படம் தயாரான போது நான் இளம்பெண்ணாக இருந்தேன். அதிகாலை 4 மணி 5 மணி என்றெல்லாம் படப்பிடிப்பு நடந்தது. எதுவும் புரியாமலேயே அப்படத்தில் நடித்தேன். அந்த படம் வெளியான பிறகு எல்லோரும் என்னை ரோஜா என்றே அழைத்தனர்.
பொதுவாக படங்களில் நடிக்கும் நடிகைகளின் கேரக்டர்கள் ஞாபகம் இருப்பது இல்லை. ஆனால் ரோஜா படத்தில் எனது கேரக்டர் மக்கள் மனதில் பதிந்து விட்டது. இதற்காக மணிரத்னத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தியில் டான், கிரிஷ் படங்களின் இரண்டாம் பாகம் வந்துள்ளது. அதுபோல் ரோஜா படத்தின் இரண்டாம் பாகத்தையும் மணிரத்னம் இயக்க வேண்டும். வாயை மூடி பேசவும் என்ற தமிழ் படத்தில் நான் மீண்டும் நடிக்கிறேன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே