eniyatamil.com
ரோஜா படத்தின் 2ம் பாகம் உருவாக விரும்பும் நடிகை!…
சென்னை:-அரவிந்த்சாமி, மது பாலா ஜோடியாக நடித்து 1992–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ரோஜா’. மணி ரத்னம் இயக்கினார். இந்த படத்தில்தான் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன் மூலம் சிறந்த இ…