ரஜினிகாந்தை சந்தித்து வெளியே வந்த மு.க.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது-‘நானும் ரஜினியும் நீண்டகால நண்பர்கள். என்னுடைய மகன் அடுத்து எடுக்கப் போகும் படம் குறித்து பேசினேன். ரஜினிகாந்த நடிப்பில் வெளிவரும் ‘கோச்சடையான்’ டிரைலர் மற்றும் பாடல்கள் நன்றாக இருக்கிறது. ‘கோச்சடையான்’ படம் வெற்றி பெற வாழ்த்துக் கூறினேன்’’ என்றார்.
இந்த சந்திப்பு சாதாரணமானதுதான் என்றபோதும், துரை தயாநிதி தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறாரா? என்ற கேள்வியும் கோலிவுட்டில் எழுந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே