படப்பிடிப்பு கிட்டத்தட 80% முடிந்துவிட்டது. இந்நிலையில் எடுக்கப்பட்ட வரை உள்ள காட்சிகளை போட்டு பார்த்த தனுஷ் மற்றும் இயக்குனர் வேல்ராஜ்,கலந்து பேசி இந்த படத்தில் மற்றொரு நாயகியை இணைத்து அவருக்கு சில முக்கியமான காட்சிகள் வைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அமலபால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அமலாபாலின் நடிப்பு மற்றும் கவர்ச்சி காட்சிகள் படத்தில் திருப்திகரமாக இல்லாததால், இந்த அதிரடி முடிவுக்கு வந்ததாக தனுஷ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. படத்தில் நடிக்கவிருக்கும் அந்த இன்னொரு கதாநாயகி யார் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. அவர்தான் நடிகை சுரபி. இவன் வேற மாதிரி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஆவார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே