அஜித் படத்தில் நடிக்க மறுத்த நடிகை!…

சென்னை:-கெளதம் மேனன் படத்தில் நடிக்கும் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க முதலில் அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அவர் இரண்டு மெகா பட்ஜெட் தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் அவரால் அஜீத் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. எனவெ அவர் படத்தில் இருந்து விலகினார். இதனால் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க பலர் பரிசீலிக்கப்பட்டனர்.

தற்போது தீபிகா படுகோனேவிடம் இயக்குனர் கெளதம் மேனன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் அஜீத் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் முன்வரவில்லை. தீபிகா படுகோனே அஜித்துடன் நடிக்க ரூ.7கோடி சம்பளம் கேட்கிறார். ரூ.7 கோடிக்கு குறைவாக கொடுத்தால் அஜீத் படத்தில் நடிக்க முடியாது என கறாராக் கூறிவிட்டார்.

இவ்வளவு பெரிய தொகையை ஹிரோயினுக்கு கொடுக்க தயாரிப்பாளர் மறுத்துவிட்டதால், கெளதம் மேனன் வேறு நடிகையை பரிசீலனை செய்து வருகிறார். தற்போது நயன் தாரா மற்றும் காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago