eniyatamil.com
மாயமான மலேசிய விமானம் கடத்தலா?…
கோலாலம்பூர்:-239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச்.370 விமானம் கடந்த வாரம் மலேசியா- வியட்நாம் பகுதியில் காணாமல் போனது. இவ்விமானம் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வரவில்லை. எ…