இந்நிலையில் எவ்வித கூட்டணியும் இன்றி தனித்து நின்றால் தனது தோல்வி நிச்சயம் என்று கருதிய ப.சிதம்பரம், இம்முறை தனக்கு சிவகங்கை தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தனக்கு பதிலாக தனது மகனுக்கு சிவகங்கையில் சீட் கொடுக்குமாறு காங்கிரஸ் தலைமையிடம் கேட்டுள்ளார். தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ப.சிதம்பரத்தின் நடவடிக்கை காங்கிரஸ் தலைமைக்கு எரிச்சலை கொடுத்துள்ளது. இத்தனை வருடங்கள் எம்.பியாக இருந்தும், சொந்த தொகுதியில் நிற்க அச்சப்படும் ப.சிதம்பரம் மீது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் உள்ளனர். சிவகங்கையில் ப.சிதம்பரம் போட்டியிடவில்லை என்றால் வேறு எந்த வாய்ப்பும் அவருக்கு கொடுக்கப்பட மாட்டாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே