இந்த படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில், ‘வேலாயுதம்’ படத்துக்குப் பிறகு தான் உருவாக்கிய கதை என்றும் இது ரீமேக் படம் அல்ல எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், ஹைதராபாத், பெங்களூர், சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்ததாகவும் கூறினார்.
தனி ஒருவன் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இயக்குனர் ராஜாவின் சந்தோஷ் சுப்பிரமணியம், உனக்கும் எனக்கும் படங்களில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே