eniyatamil.com
ஜெயம் ரவி,நயன்தாரா நடிக்கும் படத்தின் பெயர் ‘தனி ஒருவன்’!…
சென்னை:-ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் புதிய படம் தனி ஒருவன்.இதில் ஹீரோ ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் ஜெயபிரகாஷ், கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் ஆகியோரு…