eniyatamil.com
எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட வெளியீட்டுக்கு முதல்வர் வாழ்த்து!…
சென்னை:-1965ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில்தான் முதன்முதலாக ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்தார். இந்த படம் ரிலீஸ் ஆகி 49 வருடங்கள் கழ…