திடீரென்று ஒருநாள் ‘நான் சிகப்பு மனிதன்‘ ஷூட்டிங் நடக்கும் தளத்துக்கு சென்றேன். இன்றைக்கு கண்டிப்பாக லட்சுமிமேனனை அறிமுகப்படுத்துவார் என்று நினைத்தேன். என்னை பார்த்ததும் வரவேற்ற விஷால் படத்தைபற்றி நீண்ட நேரம் பேசினார். நல்ல சாப்பாடு கொடுத்தார். லட்சுமிமேனனை பற்றி விசாரித்தபோது, ‘இன்றைக்கு அவருக்கு காட்சிகள் இல்லை. அதனால் வரவில்லை‘ என்று சொல்லி ஷாக் கொடுத்தார். சென்ற படத்தில் நண்பர் விக்ராந்துக்கு விஷால் நடிக்க வாய்ப்பு தந்தார். லட்சுமிமேனனுடன் பேச ஆரம்பித்த பிறகு விக்ராந்துக்கு இப்படத்தில் வாய்ப்பு தரவில்லை‘ என்றார்.
‘விஷ்ணு ஷூட்டிங் வந்தபோது அன்றைக்கு உண்மையாகவே லட்சுமிமேனன் இல்லை. அவர் சின்னப்பொண்ணு. வயதுக்கு மீறிய தோற்றம் உடையவர். அவரை பார்க்காமல் இருப்பதுதான் விஷ்ணுவுக்கு நல்லது. இல்லாவிட்டால் அவருடைய அப்பாவே அவனை அரஸ்ட் பண்ணி கைவிலங்கு போடற நிலை வரும்‘ என்று நக்கலாக பதில் அளித்தார் விஷால்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே