இதில் கிராமத்து பெண்ணாக வரும் அமலாபால் ஆடு மேய்க்கும் வேடம் ஏற்கிறார். மந்தையாக ஆடு மேய்க்கும்போது கையில் பிரம்பு வைத்துக்கொண்டு ஆடுகள் சிதறி ஓடாமல் மேய்ப்பது எப்படி என்ற டெக்னிக்கை சமுத்திரக்கனி அவருக்கு சொல்லித் தருகிறாராம். ஏற்கனவே ‘சீவலப்பேரி பாண்டி‘ படத்தில் அஹானா மற்றும் வேறு சில ஹீரோயின்கள் ஆடு மேய்ப்பவராக நடித்துள்ளனர். அந்த பட்டியலில் அமலாவும் இடம்பிடிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே