இந்நிலையில் தனது கல்வியை முடித்துவிட்ட கையோடு மீண்டும் சினிமாவில் கால்பதிக்க வந்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமா என்பது படைப்பு திறனும் துடிப்பும் கூடியது. இதன் மூலம் பிரபலம் என்ற அந்தஸ்தை எளிதில் பெற்றுவிடலாம்.100 கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள இந்த நாட்டில் புகழ்பெற்ற நட்சத்திரமாக இருப்பது மிக எளிதானது அல்ல. மிகவும் அதிர்ஷ்டக்காரியாக இருப்பதால் தமிழ்நாட்டு நட்சத்திரங்களில் நானும் ஒருத்தியாக இருக்கிறேன்.
புகழ்பெற்ற நடிகைகளான நதியா, ரேவதி, ஷாலினி ஆகியோர் எனது முன்மாதிரிகளாவார். கடின உழைப்பு மற்றும் ஈடுபாட்டின் மூலம் தமிழ் சினிமாவில் எனக்கென்று தனியொரு இடத்தை பிடிப்பேன் என்று தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே