ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ஒன்பது பாடல்கள் ‘கோச்சடையான்’ படத்தில் இடம்பெற்றுள்ளன.
‘கோச்சடையான்’ தமிழ், தெலுங்கு. இந்தி, போஜ்புரி, பஞ்சாபி, மராட்டி என ஆறு மொழிகளில் தயாராகியுள்ளது.
இதற்கெல்லாம் மேன்மேலும் பெருமை சேர்க்கும் விதமாக கேன்ஸ் திரைப்படவிழாவில் ‘கோச்சடையான்’ படத்தைத் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.உலக அரங்கில் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கப் போகும் படங்களின் பட்டியலில் ‘கோச்சடையான்’ இடம் பெற்றுவிட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே